பாடசாலை நேர அட்டவணை தயாரித்தல் பயிற்சி

பாடசாலை நேர அட்டவணை தயாரித்தல் பயிற்சி
Color :
Size :

TIME TABLE PREPARING COURSE

அதிபர், ஆசிரியர்களுக்கான நேர அட்டவணை தயாரிப்பதற்கான 04 மணித்தியாலங்கள் கொண்ட நிகழ்நிலை பயிற்சிநெறி  எதிர்வரும் 22.08.2023 மற்றும் 23.08.2023 ஆகிய தினங்களில் ZOOM செயலிக்கூடாக நடைபெறவுள்ளது.   பயிற்சிநெறியில் இணைந்துகொள்ள விரும்புவர்கள் பின்வரும் வாட்ஸ்ஆப் 0757632305 இலக்கத்திற்கூடாக மேலதிக தகவல்களை பெறலாம். 


Whatsapp : 0757632305




Message via WhatsApp

Contact through WhatsApp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.