வகுப்பறை காட்சிப்படுத்தல் பனர்கள்

வகுப்பறை காட்சிப்படுத்தல் பனர்கள்
Color :
Size :

 பாடசாலையின் வகுப்பறையொன்றிலே அவசியமாகவிருக்க வேண்டிய விடயங்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் எல்லா வகுப்பறைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய முன்னுரிமை விடயங்களும் உள்ளன. அவற்றை இந்தப் பக்கத்திலே கிடைக்கும்போது பதிவேற்ற எண்ணியுள்ளோம்.  

தற்போது வகுப்பறையில் பாடசாலை பெயர், நோக்கம், பணிக்கூற்று, வகுப்பாசிரியர் பெயர், பாடஆசிரியர் பெயர், நேர அட்டவணை அனைத்தையும் ஒரே பேனரில் பிரிண்ட செய்து பயன்படுத்தக்கூடிய PDF வடிவத்தினை இங்கே சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். 


Download Class Room Basic Banner


Banner Size : 5 X 2 square feet




Message via WhatsApp

Contact through WhatsApp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.