PGDE கட்டணத்தின் அரைவாசியை பெற்றுக்கொள்ளல்

PGDE கட்டணத்தின் அரைவாசியை பெற்றுக்கொள்ளல்
Color :
Size :

 

PGDE பட்டப்பின் படிப்பு  டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்டவர்கள் தாம் கற்கைநெறிக்கு செலுத்திய கட்டணத்தின் அரைவாசியினை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பெறுவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளையும் அதற்குரிய படிவங்களின் மாதிரிகளும் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.

1.பாடநெறியை நிறைவுசெய்தமைக்கான சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

2. கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டுக்கள்

3. விண்ணப்பாதாரியின் கட்டணம் பெறுவதற்கான வலயத்திற்கான கடிதம்.

4. கட்டணம் செலுத்தியதனை உறுதிப்படுத்துவதற்கான திறந்த பல்கலைக்கழகத்தின்  கட்டணம் செலுத்திய விபரம். இதனைப் பெறுவதற்காக பின்வரும் படிவத்தை நிரப்பி தபாலில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பவேண்டும்.

Payment Details Form (Open University)




Circular from Education Ministry (2003/08) says that the 50 % of Registration and Course fee should be granted for relevant teachers for relevant courses.

Graduate teacher or lecturer who serve as SLTS, SLPS, SLTES can get the above payment for following Diploma courses such  as the Education Diploma or Management Diploma 

Message via WhatsApp

Contact through WhatsApp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.