ஆசிரியர்களுக்கான புத்தகம்

ஆசிரியர்களுக்கான புத்தகம்
Color :
Size :
வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உள்வாரி வெளிவாரி மதிப்பீட்டின்போது வைத்திருக்கவேண்டிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்பார்கள். அந்தவகையில் அவற்றில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கி ஒரு ஆசிரியர் பதட்டமின்றி, அச்சமின்றி தங்களுடைய பணியைச் செய்வதற்கு உறுதுணையாக இருப்பதற்கு வலுசேர்க்குவிதமாக இந்த "ஆசிரியர் பதிவு புத்தகம்" என்ற தொகுப்பை 2024 ஆண்டில் மேலும் சில இற்றைப்படுத்தல்களுடன் இங்கே பதிவிடுகிறேன். இவற்றை தேவையானவர்கள் பிரிண்ட் எடுத்து புத்தகமாக பயன்படுத்துங்கள். இவற்றில் சில படிவங்கள் அதிகமாகத் தேவைப்பட்டால் அதற்கேற்ற வகையில் பிரிண்ட் செய்து பயன்படுத்துங்கள்.










Message via WhatsApp

Contact through WhatsApp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.